கீர்த்தி சுரேஷ் காட்டிய அன்பு மறக்க முடியாது.. நெகிழ்ந்து போன டோரதி பட நடிகை

சென்னை: டோரதி படத்தில் முக்கியமான கேரக்டரை ஏற்றிருந்தார் நடிகை ஜீவா சுப்ரமணியம். இவர் உண்மையான திருநங்கை ஆவார். ஏற்கனவே தர்மதுரை உள்ளிட்ட படங்களில் எல்லாம் நடித்த அவருக்கு; டோரதி திரைப்படம் நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் குறித்து உருக்கமாக போஸ்ட் போட்டிருக்கிறார் ஜீவா சுப்ரமணியம். அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், " சில மனிதர்கள்

