விஜே பிரியங்காவுக்கு வளைகாப்பு.. கணவரும், மனைவியும் செம மகிழ்ச்சி.. சீக்கிரம் வாரிசு வந்துடும்

சென்னை: தனியார் சேனலில் பிரபலமான தொகுப்பாளினி விஜே பிரியங்கா. இவர் முதலில் ஒரு திருமணம் செய்து விவாகரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இப்போது கர்ப்பமாக இருக்கும் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லிவருகிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்




