கண்ணம்மாவுக்கு துரோகம் பண்றியானு.. ரோட்டில் வெச்சி அடிச்சாங்க.. பரீனா ஆசாத்

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிப் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் வெற்றி பெற்ற மெகா தொடர் 'பாரதி கண்ணம்மா'. இந்த சீரியலில் முதன்மை வில்லி கதாபாத்திரமான 'வெண்பா' என்ற ரோலில் நடித்து தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானவர் நடிகை ஃபரினா ஆசாத். சீரியலில் கதாநாயகன் பாரதியை கைப்பற்றத் துடிக்கும் கொடூரமான வில்லியாக இவர் காட்டிய வில்லத்தனம் மற்றும் மிரட்டலான நடிப்பு,

