நடிகர் பிரேம் குமார் வீட்டில் விசேஷம்.. ஸ்டாலின், சீமான் பங்கேற்ற பிரம்மாண்ட திருமண வரவேற்பு

சென்னை: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் பிரேம் குமாரின் இளைய மகனின் திருமணம் வரவேற்பு கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். பிரேம் குமார்: சின்னத்திரையில் ஒளிபரப்பான ‘நிம்மதி
Continue reading at Filmibeat Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement