ரஜினி சாரை பாராட்டினா உங்களுக்கு என்ன? நெகட்டிவ் ட்ரோல்களுக்கு சிவகார்த்திகேயன் பதிலடி!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல நல்ல கதைகளை கொண்ட படங்களைத் தயாரித்து வருகிறார். குறிப்பாக, சிறிய பட்ஜெட்டில் உருவாகும் தரமான திரைப்படங்களுக்கு ஆதரவளிப்பதுடன், புதுமுக இயக்குநர்கள் மற்றும் திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். இந்நிலையில், செய்தியாளர்களுடன் கலந்துரையாடிய சிவகார்த்திகேயன், சிறிய படங்களின் வெற்றி, புதிய

