6 முறை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்! செயின்சாவால் பள்ளி மாணவியை தாக்கிய கொடூரன் அதிரடி கைது

அமராவதி: ஆந்திராவில் பள்ளிக்குள் புகுந்து 10ம் வகுப்பு மாணவியை செயின்சாவால் சரமாரியாக தாக்கிய 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்ய முயன்றபோது போலீஸ் அதிகாரியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் குற்றம்சாட்டப்பட்ட ஹேமந்தின் கால்களில் குண்டு பாய்ந்து காயமடைந்தார். இந்த காலத்தில் பள்ளி, கல்லூரிகளிலேயே மாணவர்கள் சிலர்







