சீன் படம் எப்படி இருக்கும்?.. புது யுனிவர்ஸை உருவாக்கும் ஜித்து மாதவன்.. சஸ்பென்ஸ் உடைத்த சூர்யா
சென்னை: சூர்யா நடிப்பில் இந்த வருடம் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ், கருப்பு ஆகிய இரண்டு படங்களும் மெகா ப்ளாக் பஸ்டர ஆகி; பல வருடங்கள் கழித்து அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கின்றன. அடுத்ததாக அவரது நடிப்பில் சீன் படம் இந்த தீபாவளிக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் அந்தப் படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அது

