அர்ஜுன் தாஸ் நடிக்கும் ஜான் டோ.. எப்போது ரிலீஸ் தெரியுமா?.. ஹிட்டடிக்குமா?

சென்னை: அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ' (John Doe), வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அசத்தலான ஒரு போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் வில்லன் நடிகராக அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். தனது தனித்துவமான நடிப்பாலும், குரலாலும் பெரிய ரசிகர் பட்டாளத்தை
Continue reading at Filmibeat Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
