என் உழைப்பு இப்படி கொண்டாடப்பட்டதே இல்லை.. டோரதி நடிகை உருக்கம்.. ரொம்ப எமோஷனல் ஆகிட்டாங்க

சென்னை: தர்மதுரை உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த ஜீவா சுப்ரமணியம் ஒரு திருநங்கை ஆவார். அவர்கள் குறித்து எடுக்கப்பட்ட டோரதி படத்திலும் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜை புகழ்ந்து உருக்கமாக போஸ்ட் போட்டிருக்கிறார் ஜீவா. அது சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், "என் வாழ்க்கையில்
Continue reading at Filmibeat Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
