அப்பா மறைவுக்குப் பிறகு ஆரம்பித்த ஜீவாவின் தகப்பன்.. இவ்ளோ சீக்கிரம் ரிலீஸ் ஆகுதா?

சென்னை: ஒரு சில நடிகர்கள் படங்கள் உருவாக சில ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளும் நிலையில், அப்பா ஆர்.பி. சவுத்ரி மறைவுக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட ஜீவாவின் தகப்பன் திரைப்படம் ஷூட்டிங் நிறைவடைந்து வரும் டிசம்பர் மாதமே ரிலீஸ் ஆகப்போகிறதாம். இந்த ஆண்டு பொங்கலுக்கு தலைவர் தம்பி தலைமையில் படத்தை ரிலீஸ் பண்ணி ஹிட் கொடுத்த ஜீவா ஆண்டு
Continue reading at Filmibeat Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement