● LIVE
● GVMC polls: smooth polling experience for senior citizens, first-time voters● Aadhav Arjuna calls for a separate flag for Tamil Nadu● Balagurusamy urges CM to reconsider five-year age relaxation for govt jobs● Collector declares November 2 holiday for schools, colleges over Cyclone Murasu● Woman dies, husband injured as water tanker rams bike; driver held● 25 cattle transported for slaughter without proper documents rescued near Maraimalai Nagar● NLCIL, CISF hold fire safety awareness programme ahead of Deepavali● Over a thousand e-waste items collected in GCC drive● BJP leader questions Vijay’s silence over Mekedatu dam issue● Mayor Priya inaugurates ₹5.35-crorecivic projects● GVMC polls: smooth polling experience for senior citizens, first-time voters● Aadhav Arjuna calls for a separate flag for Tamil Nadu● Balagurusamy urges CM to reconsider five-year age relaxation for govt jobs● Collector declares November 2 holiday for schools, colleges over Cyclone Murasu● Woman dies, husband injured as water tanker rams bike; driver held● 25 cattle transported for slaughter without proper documents rescued near Maraimalai Nagar● NLCIL, CISF hold fire safety awareness programme ahead of Deepavali● Over a thousand e-waste items collected in GCC drive● BJP leader questions Vijay’s silence over Mekedatu dam issue● Mayor Priya inaugurates ₹5.35-crorecivic projects
Kukooo News
Tamil & English News · தமிழ் செய்திகள்
Monday, 2 November 2026
🔥 1

இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானை அந்நாட்டு பிரதமர் வாழ்த்தியதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல்

இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானை அந்நாட்டு பிரதமர் வாழ்த்தியதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல்

ஷெபாஸ் ஷெரீப்பின் இந்தக் கருத்து, இந்தியாவுக்கு எதிரான ஒரு வெற்றிக்காகப் பாகிஸ்தான் எந்த அளவுக்கு ஏங்குகிறது என்பதைக் காட்டுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தானுக்குக் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை என்பதே இந்த விமர்சனத்தின் பின்னணி

Continue reading at BBC Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
Share:WhatsAppXFacebook
Advertisement
Related stories
📰ரூ.450 கோடிக்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு - விஞ்ஞானிகள் கவலை ஏன்?
Top Storiesதமிழ்

ரூ.450 கோடிக்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு - விஞ்ஞானிகள் கவலை ஏன்?

இவ்வளவு பிரம்மாண்டமான தொகையைச் செலுத்தக்கூடிய அருங்காட்சியகம் அல்லது பல்கலைக்கழகம் ஏதேனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு பெரும் செல்வந்தர் மோனாலிசா ஓவியத்தைத் தனிப்பட்ட முறையில் வாங்கி, அதை யாரிடமும் காட்டாமல் மறைத்து வைத்துவிடுகிறார் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்போது, ​​மக்கள் அதை நேரில் பார்க்கவோ அல்லது ரசிக்கவோ முடியாமல் போய்விடும்

BBC Tamil👁 0
📰பிறந்தநாள் கொண்டாட்டம்: 'காவல்துறை சைரன் ஒலி கேட்டு பயந்து ஓடிய 2 மாணவர்கள் உயிரிழந்தனர்' - என்ன நடந்தது?
Top Storiesதமிழ்

பிறந்தநாள் கொண்டாட்டம்: 'காவல்துறை சைரன் ஒலி கேட்டு பயந்து ஓடிய 2 மாணவர்கள் உயிரிழந்தனர்' - என்ன நடந்தது?

"காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது சைரன் ஒலியுடன் ரோந்து வாகனம் ஒன்று அவ்வழியே சென்றது; அதன் ஒலியைக் கேட்டதும், விருந்து நடத்திக் கொண்டிருந்த மாணவர்கள் அச்சமடைந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்" என்று மொய்னாபாத் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்

BBC Tamil👁 0
📰டெல்லியில் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு
Top Storiesதமிழ்

டெல்லியில் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு

டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த கூட்டம் நடைபெற்றது.

BBC Tamil👁 0
📰வங்கக்கடலில் 'முரசு' புயல் உருவானது - எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?
Top Storiesதமிழ்

வங்கக்கடலில் 'முரசு' புயல் உருவானது - எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு முரசு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் தென்மேற்கு மற்றும் அதனையொட்டி மேற்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.

BBC Tamil👁 0
Advertisement
📰'8 வயது சிறுவன் தாக்கியதில் படுகாயமடைந்த 6 வயது சிறுமி' வகுப்பறைக்குள் 2 மணி நேரம் சிக்கிய கொடுமை - என்ன நடந்தது?
Top Storiesதமிழ்

'8 வயது சிறுவன் தாக்கியதில் படுகாயமடைந்த 6 வயது சிறுமி' வகுப்பறைக்குள் 2 மணி நேரம் சிக்கிய கொடுமை - என்ன நடந்தது?

ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவில் பள்ளி ஒன்றில், 8 வயது மாணவன் ஒருவன் 6 வயது சிறுமியைத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பலத்த காயமடைந்த அந்தச் சிறுமி, சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது

BBC Tamil👁 0
📰இந்தியாவில் ஒரு பேரரசை உருவாக்க அடிகோலிய ராபர்ட் கிளைவுக்கு இங்கிலாந்தில் அவப்பெயர் ஏற்பட்டது எப்படி?
Top Storiesதமிழ்

இந்தியாவில் ஒரு பேரரசை உருவாக்க அடிகோலிய ராபர்ட் கிளைவுக்கு இங்கிலாந்தில் அவப்பெயர் ஏற்பட்டது எப்படி?

சதி, துரோகம், பிளாசிப் போர் வழியாக கிளைவ் இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்தின் அடித்தளமிட்டது குறித்து பேசுகிறது இந்தக் கட்டுரை.

BBC Tamil👁 0
📰குனிச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்! ரேஷன் கார்டை ஒப்படைத்தும் போராட்டம்
Top Storiesதமிழ்

குனிச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்! ரேஷன் கார்டை ஒப்படைத்தும் போராட்டம்

திருப்பத்தூர்: குனிச்சி ஊராட்சியில் வெளியூரை சேர்ந்த கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் சமூக மக்களுக்கென சுடுகாடு அமைப்பதை கண்டித்து அப்பகுதி உள்ளூர் மக்கள் கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். மேலும் ரேஷன் அட்டைகளை ஒப்படைத்து நூதனப் போராட்டத்தையும் நடத்தினர். திருப்பத்தூர் மாவட்டம், குனிச்சி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீரென வெளிநடப்பு செய்து நூதனப் போராட்டத்தில்

OneIndia Tamil👁 0
📰சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க புதிய குழு: நீதிமன்றம் முன்வைத்த 3 கேள்வி - பதில்கள்
Top Storiesதமிழ்

சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க புதிய குழு: நீதிமன்றம் முன்வைத்த 3 கேள்வி - பதில்கள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, நிர்வாகத்தை சீரமைப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிர்வாகக் குழு ஒன்றை அமைத்து, அக்டோபர் 30 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BBC Tamil👁 0
Advertisement