Chef Damu: என்னை தனியா விட்டுட்டாரே.. 15 வருஷ நட்பு.. செஃப் தாமு மறைவுக்கு வெங்கடேஷ் பட் இரங்கல்

சென்னை: மூத்த சமையல் கலை நிபுணரும், குக் வித் கோமாளி மற்றும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிகள் மூலம் உலகத் தமிழர்களின் வீடுகள்தோறும் அன்பை பெற்றவருமான செஃப் தாமு அவருக்கு வயது 72. உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை காலமானார். 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் சமையல் துறையில் சகாப்தமாக

