வெனிசுலாவைத் தொடர்ந்து கிரீன்லாந்தில் எண்ணெய், கனிம வளங்களை அள்ளுவோம்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜீவநாடியே கச்சா எண்ணெய் பொருளாதாரம்தான். உலகில் உள்ள முக்கியமான கச்சா எண்ணெய் வளம் மிக்க நாடுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்கா, அங்கு எண்ணெய் வளங்களை எடுத்து உலக நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி செய்கிறது. அதேபோல், டாலரில்தா…







