ஜெயிலர் 2வில் கிடைத்த மாஸ் ரெஸ்பான்ஸ்.. ஹிருத்திக் ரோஷனுடன் இணையும் நெல்சன் திலீப்குமார்?

சென்னை: கோலமாவு கோகிலா மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார் டாக்டர் ஹிட்டுக்கு பிறகு இயக்கிய பீஸ்ட் தோல்வியடைந்தது. அதையடுத்து ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கினார். அது மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இப்போது அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தையும் இயக்கி அதிலும் பெரிய வெற்றியை கண்டிருக்கிறார். இந்நிலையில் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்கள்
Continue reading at Filmibeat Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement