ஜெயிலர் 2: 30 ஆண்டுகளுக்கும் மேலாக குறையாத ரஜினி வெறிக்கு என்ன காரணம்?
Continue reading at Kalki Online ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் ரிலீஸ் என்றாலே பல நிறுவனங்கள் விடுமுறையை அறிவிப்பதும், ஊழியர்கள் விடுமுறைக்கு விண்ணப்பிப்பதும் வாடிக்கையான ஒன்று தான். சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்து கொடுக்கும். அலுவலகப் பணிகளுக்கு இடையே, தலைவர் படத்தைக் கொண்டாட ஒரு சிறப்பான தருணமாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர்