பார்ட்டியில் காலில் விழுந்து.. அத்துமீறி சில்மிஷம் செய்த ராம் கோபால் வர்மா.. விளாசிய நெட்டிசன்ஸ்

சென்னை: தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் சிவா என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, ரங்கீலா, சத்யா, 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி, ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் ராம் கோபால் வர்மா. இதோடு மட்டுமில்லாமல் காட், செக்ஸ் அண்ட் ட்ரூத் என சில விவகாரமான படங்களையும் இயக்கி இருக்கிறார். சமீபகாலமாக



