ஹ்ரித்திக் ரோஷன் மகன்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய அவரது காதலி.. ராடியின் மன்மதலீலை வாழ்க்கை!

மும்பை: பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முதல் முறையாக கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக ஜெயிலர் 2வில் நடித்துக் கொடுத்தார். ஜெயிலர் 2 திரைப்படம் இந்தியில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களி வெளியாகவில்லை என்றாலும், ராடி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷன் வருவதை பார்க்க சிங்கிள் தியேட்டர்களில் ரசிகர்கள் கூடி அங்கேயும் படத்தை ஹிட் ஆக்கியுள்ளனர். தூம் 2, க்ரிஷ்




