400 கொடுத்து நாசமா போகாதீங்க.. சப்ஸ்கிரிப்ஷன் எல்லாம் ஆரம்பிக்கல.. எல்லாமே ஃபேக் - ரித்திகா சிங்!

சென்னை: இறுதிச்சுற்று, ஓ மை கடவுளே, ஆண்டவன் கட்டளை, வேட்டையன் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்திகா சிங் இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் ஆரம்பித்து விட்டார் என சில போலியான பக்கங்கள் மூலம் பணம் பறிக்கப்பட்டு வருவதை அறிந்து தனது ரசிகர்களை எச்சரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ப்ளூ டிக் போட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மட்டுமே என்னுடைய


