வருங்கால கணவர் இப்படித்தான் இருக்கணும்.. லிஸ்ட் போட்ட சாய் பல்லவி.. நோட் பண்ணுங்க ப்பா!

சென்னை: சாய் பல்லவி இப்போது பான் இந்திய ஹீரோயினாக ஜொலித்துவருகிறார். அவரது நடிப்பில் அடுத்த மாதம் ஓம் படமும், ராமாயணா படமும் வரவிருக்கின்றன. இரண்டு படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் தனக்கு வரவிருக்கும் வருங்கால கணவர் குறித்து ராமாயணா பட நிகழ்ச்சியில் பல்லவி பேசியிருப்பது இணையத்தில் வைரலாகியிருக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த சாய் பல்லவி மருத்துவம்




