அமரன் பார்த்துவிட்டு ஓம் வாய்ப்பு கொடுத்தாரா தனுஷ்?.. மனம் திறந்து பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி

சென்னை: தனுஷை வைத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் திரைப்படத்துக்கு ஓம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்திலிருந்து இதுவரை வெளியான அப்டேட்டுகள் எல்லாம் அனைவரிடமும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. அடுத்த மாதம் 20ஆம் தேதி உறுதியாக படம் வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதை உருவான விதம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியிருக்கிறார். தனுஷ் நடிப்பில்


