லிவிங்ஸ்டனுக்கு செம குசும்பு.. ஜாலியா சொன்னாலும் அப்படியே நடந்திருக்கே.. என்ன நடந்தது?

சென்னை: கோலிவுட்டின் சீனியர் இயக்குநர் மற்றும் நடிகர் லிவிங்ஸ்டன். வயோதிகம் காரணமாக முன்னர் போல் அதிக படங்களில் பார்க்க முடிவதில்லை. கடைசியாக லால் சலாம், மதராஸி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் குறித்து காதல் பட நடிகர் சுகுமார் சுவாரஸ்யமான சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். திரைக்கதை மன்னன் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்தவர்


