ஹீரோவாகும் ஜேசன் சஞ்சய்க்கு உதவி செய்யும் அட்லீ?.. அண்ணன் மகனுக்கு ஒன்னுனா விடுவாரா?

சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமான படம் சிக்மா. இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது. அது விஜய் ரசிகர்களுக்கு பெரிய அப்செட்டை கொடுத்திருக்கிறது. இதற்கிடையே அவர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகளும் வருகின்றன. இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. விஜய் சினிமாவை விட்டு

