உலக மகா உருட்டு.. நம்பர் நடிகையின் ரெட்டை வேஷம்.. காசு தான் முக்கியமா?

சென்னை: சொந்த தயாரிப்பு படங்கள் என்றால் மட்டும் எங்கிருந்தாலும் ஓடி வரும் நம்பர் நடிகை மற்ற தயாரிப்பாளர்கள் படங்கள் என்றால் வருவதே கிடையாது என்கிற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்தாலும், சமீப காலமாக அதை தவிர்க்க டபுள் ஆக்டிங் கொடுத்து வருகிறார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. அனைவரையும் சமாளிக்கும் விதமாக நம்பர் நடிகை சாக்கு சொல்லும் கார்ட்டூன்


