மாசாணி அம்மன் கோயிலுக்கு விரதம் இருந்த நயன்தாரா.. அட இது லிஸ்ட்லையே இல்லையே.. அவ்வளவு சின்சியராம்

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. இதில் அவருடன் சினேகா, ரெஜினா, யோகி பாபு என பலர் நடித்திருக்கிறார்கள். வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பில் உருவாகியிருக்கும் படம் அடுத்த மாதம் 6ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் நயன்தாரா இந்தப் படத்துக்காக விரதம் இருந்த விஷயம்

