ஜான்வி கபூர் பேசுனதை ராம் சரண் பார்த்தா என்ன நினைப்பாரு?.. அப்படி நடிக்கவே மாட்டாராம்!

மும்பை: கரண் ஜோஹர் பேட்டி எடுத்தாலே ஏகப்பட்ட பஞ்சாயத்துகளை கூட்டும் என்பதற்கு இன்னொரு உதாரணமாக மீண்டும் ஜான்வி கபூரே பலியாடாக மாறியுள்ளார். முன்னதாக கரண் ஜோஹர் பேட்டியில் பங்கேற்ற ஜான்வி கபூருக்கு லைஃப் டைம் மறக்க முடியாத சம்பவத்தை செய்திருந்தார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா கலந்துக் கொண்ட நிகழ்ச்சிக்குப் பிறகு

