அரசியலுக்கு அதிரடியாக வருகிறாரா தனுஷ்?.. ’ஓம்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஓபன் டாக்!

சென்னை: ரங்கூன், அமரன் படங்களை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி நடிகர் தனுஷை வைத்து இயக்கியுள்ள ஓம் படம் வரும் நவம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது. முன்னதாக ரஜினிகாந்தின் ஜெயிலர் 2வுடன் அக்டோபர் 16ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட படம் ரஜினிகாந்த் உடன் போட்டியில்லை என்றும் தீபாவளி படங்களான சூர்யாவின் சீன் மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி


