அர்ச்சனா மகளா இது? தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி.. சாராவின் லேட்டஸ்ட் பிக்ஸ்!

சென்னை: சின்னத்திரையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சன் தொலைக்காட்சி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளில் முன்னணி தொகுப்பாளினியாக, தனது கலகலப்பான பேச்சு மற்றும் அலாதியான தொகுப்பு திறமையால் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்து வைத்திருப்பவர் தொகுப்பாளினி விஜே அர்ச்சனா. அவரை போலவே, அவரது செல்ல மகள் சாரா வினீத் சின்னத்திரை மற்றும் சோஷியல்

