● LIVE
● 'Just came to thank Didi': Dipke meets Mamata, says CJP won't join INDIA bloc rally● Indian women’s cricket in a healthy state: Muzumdar● Akasa Air Aircraft Suffers Tail Strike During Landing At Kolkata Airport● Telangana aims to emerge as leading electronics manufacturing destination: Minister Sridhar Babu● 36 Villas, 2 Cities, Rs 5 Crore: Rajasthan IAS-IPS Couple Under Probe● How Pep fan Yo Mahesh has embraced the ‘football model’● ‘Make Rahul Gandhi a mock PM’: BJP slams INDIA bloc over mock Parliament● Telangana SIR: Social audit tracks down 23% deleted voters in Secunderabad Cantonment constituency● Traffic diversions, parking restrictions around Kanteerava Stadium for Karnataka Rajyotsava● Animal testing in India: Why proposed new rules have sparked a fight over safeguards● 'Just came to thank Didi': Dipke meets Mamata, says CJP won't join INDIA bloc rally● Indian women’s cricket in a healthy state: Muzumdar● Akasa Air Aircraft Suffers Tail Strike During Landing At Kolkata Airport● Telangana aims to emerge as leading electronics manufacturing destination: Minister Sridhar Babu● 36 Villas, 2 Cities, Rs 5 Crore: Rajasthan IAS-IPS Couple Under Probe● How Pep fan Yo Mahesh has embraced the ‘football model’● ‘Make Rahul Gandhi a mock PM’: BJP slams INDIA bloc over mock Parliament● Telangana SIR: Social audit tracks down 23% deleted voters in Secunderabad Cantonment constituency● Traffic diversions, parking restrictions around Kanteerava Stadium for Karnataka Rajyotsava● Animal testing in India: Why proposed new rules have sparked a fight over safeguards
Kukooo News
Tamil & English News · தமிழ் செய்திகள்
Saturday, 31 October 2026
🔥 1

பாலியல் தாக்குதலுக்கு ஆளான நிறைமாத கர்ப்பிணி நீதிக்காக போராடிய கதை - 15ஆம் நூற்றாண்டில் என்ன நடந்தது?

பாலியல் தாக்குதலுக்கு ஆளான நிறைமாத கர்ப்பிணி நீதிக்காக போராடிய கதை - 15ஆம் நூற்றாண்டில் என்ன நடந்தது?

1472-ஆம் ஆண்டில் பிரான்சின் டிஜோன் நகரில் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான ஒரு பெண் நடத்திய சட்டப் போராட்டத்தை, ஒரு புதிய புத்தகம் அசாதாரணமாக விவரிக்கிறது. இந்தப் படைப்பு, இடைக்காலப் பெண்களின் வாழ்க்கை குறித்த நமது அனுமானங்களுக்குச் சவால் விடுகிறது.

Continue reading at BBC Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
Share:WhatsAppXFacebook
Advertisement
Related stories
📰இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானை அந்நாட்டு பிரதமர் வாழ்த்தியதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல்
Top Storiesதமிழ்

இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானை அந்நாட்டு பிரதமர் வாழ்த்தியதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல்

ஷெபாஸ் ஷெரீப்பின் இந்தக் கருத்து, இந்தியாவுக்கு எதிரான ஒரு வெற்றிக்காகப் பாகிஸ்தான் எந்த அளவுக்கு ஏங்குகிறது என்பதைக் காட்டுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தானுக்குக் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை என்பதே இந்த விமர்சனத்தின் பின்னணி

BBC Tamil👁 0
📰கோடிக்கணக்கில் கட்டணம் செலுத்தி மருத்துவம் படிக்கும் EWS உயர் ஜாதி ஏழைகள்.. அதிர்ச்சி தகவல்!
Top Storiesதமிழ்

கோடிக்கணக்கில் கட்டணம் செலுத்தி மருத்துவம் படிக்கும் EWS உயர் ஜாதி ஏழைகள்.. அதிர்ச்சி தகவல்!

டெல்லி: நீட் முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில், பொதுப்பிரிவு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 100 EWS மாணவர்கள் கோடிக்கணக்கில் கட்டணம் வாங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது. நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் எடுத்த சுமார் 100 EWS பிரிவு மாணவர்கள் ரூ. 2 கோடி வரை செலுத்தி தனியார் கல்லூரிகளில் முதுநிலை

OneIndia Tamil👁 0
📰அமெரிக்க தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சியின் வெற்றியும் தோல்வியும் இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?
Top Storiesதமிழ்

அமெரிக்க தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சியின் வெற்றியும் தோல்வியும் இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?

அமெரிக்க இடைக்கால தேர்தல் அதிபர் டிரம்பின் மக்கள் செல்வாக்குக்கு மட்டுமல்லாமல், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவரது கட்சிக்கு இருக்கும் ஆதரவுக்கும் ஒரு சோதனையாக அமையும். தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் இந்தியாவுக்குச் சாதகமாக அமையுமா?

BBC Tamil👁 0
📰'80 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டது' - குண்டடிபட்ட இந்திரா காந்தியை காப்பாற்ற நடந்த கடைசி நேர முயற்சிகள்
Top Storiesதமிழ்

'80 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டது' - குண்டடிபட்ட இந்திரா காந்தியை காப்பாற்ற நடந்த கடைசி நேர முயற்சிகள்

1984, அக்டோபர் 31, பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா காந்தி கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு பிறகு, மதியம் இரண்டு மணி 23 நிமிடத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு பிரசார ஊடகங்கள் மாலை ஆறு மணிவரை பிரதமர் இறந்துவிட்டதை அறிவிக்கவில்லை. அன்று நடந்தது என்ன?

BBC Tamil👁 0
Advertisement
📰வங்கக்கடலில் மீண்டும் ஒரு புயல் உருவாகிறது: எங்கு நோக்கி நகர்கிறது? தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை
Top Storiesதமிழ்

வங்கக்கடலில் மீண்டும் ஒரு புயல் உருவாகிறது: எங்கு நோக்கி நகர்கிறது? தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது எங்கு நோக்கி நகர்கிறது? தமிழ்நாட்டிற்கான மழை எச்சரிக்கை என்ன?

BBC Tamil👁 0
📰இஸ்ரேலில் சுமார் 20% பேர் அரேபியர்: யூத நாட்டில் பெரிய முஸ்லிம் மக்கள் தொகை எப்படி?
Top Storiesதமிழ்

இஸ்ரேலில் சுமார் 20% பேர் அரேபியர்: யூத நாட்டில் பெரிய முஸ்லிம் மக்கள் தொகை எப்படி?

இஸ்ரேல் பொதுத் தேர்தல் முடிவுகள், இந்த முறை அரபு கட்சிகள் ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. அங்கு வாழும் அரபு மக்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இருப்பினும், இஸ்ரேல் ஒரு யூத நாடாகும். அப்படியிருக்க, அங்கு இவ்வளவு பெரிய முஸ்லிம் மக்கள் தொகை இருப்பது எப்படி?

BBC Tamil👁 0
📰உமர் அப்துல்லா ரகசிய திருமணம்.. ஜம்மு காஷ்மீர் முதல்வர் 2வதாக கரம்பிடித்த பெண் பத்திரிகையாளர் யார்? பின்னணி
Top Storiesதமிழ்

உமர் அப்துல்லா ரகசிய திருமணம்.. ஜம்மு காஷ்மீர் முதல்வர் 2வதாக கரம்பிடித்த பெண் பத்திரிகையாளர் யார்? பின்னணி

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பெண் பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை 2வது திருமணம் செய்துள்ளார். திடீரென்று நடந்த இந்த திருமணம் தற்போது பேசும் பொருளாகி உள்ள நிலையில் உமர் அப்துல்லாவின் மனைவி நிதி ரஸ்தான் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். இதுதொடர்பாக உமர் அப்துல்லா தனது

OneIndia Tamil👁 0
📰பின்னாளில் பாகிஸ்தான் பிரதமரான இவர் ஒரு கட்டத்தில் தன்னை 'இந்திய குடிமகனாக' நிரூபிக்க போராடியது ஏன்?
Top Storiesதமிழ்

பின்னாளில் பாகிஸ்தான் பிரதமரான இவர் ஒரு கட்டத்தில் தன்னை 'இந்திய குடிமகனாக' நிரூபிக்க போராடியது ஏன்?

"மனுதாரர் இந்தியக் குடிமகனாக, இந்தியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்குச் சென்றார் என்பதையும், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் இந்தியக் குடிமகனாகவே இருந்தார் என்பதையும் மதிப்பிற்குரிய சொத்துக் காப்பாளர் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்."

BBC Tamil👁 0
Advertisement