Jailer 2 Day 10 Box Office - ஜெயிலர் 2 10வது நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் டல் அடிக்குதா?

சென்னை: ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த 15ஆம் தேதி வெளியானது. படத்துக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போடுகிறது. இந்நிலையில் அதன் பத்தாவது நாள் வசூல் குறித்த விவரத்தை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. ரஜினிகாந்த்துக்கு கடந்த வருடம் வந்த

