நஸ்ரியா என்னுடன் நடிக்க மறுத்ததாக சூர்யா வருத்தம்.. வைத்து செய்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: சீன் படத்தில் சூர்யாவும், நஸ்ரியா நஸீமும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இரண்டு பேரும் ஜோடி சேர்வது இதுதான் முதல்முறை. எனவே இவர்களது கெமிஸ்ட்ரி எப்படி இருக்கிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க நேற்று ஹைதராபாத்தில் நடந்த படத்தின் ப்ரோமோஷனில், இதற்கு முன்னர் நஸ்ரியா தன்னுடன் நடிக்க மறுத்ததை பகிர்ந்திருந்தார் சூர்யா. அதனை
Continue reading at Filmibeat Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
