ஸ்ருதி சொன்ன வார்த்தை.. இவங்கள ஏமாத்த எப்படி மனம் வந்துச்சு.. மாதம்பட்டியை கிழிக்கும் நெட்டிசன்ஸ்

சென்னை: நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் அவரது முதல் மனைவி ஸ்ருதி மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டிலா ஆகியோரின் குடும்ப சர்ச்சை விவாதம், நாளுக்கு நாள் சோஷியல் மீடியாவில் புதிய பரிமாணங்களை எடுத்து வரும் நிலையில், ஸ்ருதி பேசிய பழைய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பிறந்த நாள் கொண்டாட்டம்: மகன் ராகாவின் 1-வது


