சாரா அர்ஜுன் மாதிரி ஜாரா மாறுவாரா?.. ‘ஜான் டோ’ படத்தை இந்த காரணத்துக்கு பார்க்கணுமாம்.. செம விவரம்!

சென்னை: கேடி படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஜாரா, அர்ச்சனா, படவா கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜான் டோ திரைப்படம் அடுத்த வாரம் நவம்பர் 12ம் தேதி திரைக்கு வருகிறது. ராட்சசன் படத்தில் முகமே தெரியாத வில்லன் போல இந்த படத்திலும் சில பல விஷயங்களை
Continue reading at Filmibeat Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement