● LIVE
● Weather Update | தமிழ்நாட்டில் இன்று இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை அப்டேட்.!● இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?● Jailer 2 box office collection day 20: Can Rajinikanth's film reach the Rs 1000 crore mark worldwide?● குவைத்தை ஆக்கிரமித்து சதாம் உசேன் உருவாக்கிய 'நாடு' நான்கே நாட்களில் இல்லாமல் போனது எப்படி?● ‘I'll be the fielding coach’: Ex-cricketer mocks India as BCCI invites applications● Glenn Maxwell; superhuman one minute, human the next● 'AK 47' film needs a big jump to match 'Ala Vaikunthapurramuloo'● Madhya Pradesh Cop Hit-And-Run Case: Both Accused Injured In Police Encounter● Class 12 student starts women-only running club, raises Rs 8L for streetlights● 'Ranabaali' earns three times Rashmika Mandanna's 'The Girlfriend'● Weather Update | தமிழ்நாட்டில் இன்று இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை அப்டேட்.!● இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?● Jailer 2 box office collection day 20: Can Rajinikanth's film reach the Rs 1000 crore mark worldwide?● குவைத்தை ஆக்கிரமித்து சதாம் உசேன் உருவாக்கிய 'நாடு' நான்கே நாட்களில் இல்லாமல் போனது எப்படி?● ‘I'll be the fielding coach’: Ex-cricketer mocks India as BCCI invites applications● Glenn Maxwell; superhuman one minute, human the next● 'AK 47' film needs a big jump to match 'Ala Vaikunthapurramuloo'● Madhya Pradesh Cop Hit-And-Run Case: Both Accused Injured In Police Encounter● Class 12 student starts women-only running club, raises Rs 8L for streetlights● 'Ranabaali' earns three times Rashmika Mandanna's 'The Girlfriend'
Kukooo News
Tamil & English News · தமிழ் செய்திகள்
Wednesday, 4 November 2026
🔥 1

குவைத்தை ஆக்கிரமித்து சதாம் உசேன் உருவாக்கிய 'நாடு' நான்கே நாட்களில் இல்லாமல் போனது எப்படி?

குவைத்தை ஆக்கிரமித்து சதாம் உசேன் உருவாக்கிய 'நாடு' நான்கே நாட்களில் இல்லாமல் போனது எப்படி?

ஒபெக் அமைப்பு நிர்ணயித்த அளவை விட குவைத் அதிக அளவில் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்தால் கச்சா எண்ணெய் விலை சரிந்தது, இதன் விளைவாக இராக்கின் வருவாய் குறைந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கடி மேலும் தீவிரமானது

Continue reading at BBC Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
Share:WhatsAppXFacebook
Advertisement
Related stories
📰மொத்தமாக சரிந்தது ஜெகனின் கோட்டை.. 90% இடங்களை அள்ளி சந்திரபாபு நாயுடு! இது ஆந்திர உள்ளாட்சி தேர்தல்
Top Storiesதமிழ்

மொத்தமாக சரிந்தது ஜெகனின் கோட்டை.. 90% இடங்களை அள்ளி சந்திரபாபு நாயுடு! இது ஆந்திர உள்ளாட்சி தேர்தல்

அமராவதி: ஆந்திர பிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்த நிலையில், என்டிஏ கூட்டணி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த கூட்டணி சுமார் 90 சதவீத இடங்களில் கைப்பற்றுகிறது.. பிரதான எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு மிகக் குறைந்த

OneIndia Tamil👁 0
📰அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவு யாருக்கு சாதகமாகக் கூடும்? 3 சாத்தியங்கள்
Top Storiesதமிழ்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவு யாருக்கு சாதகமாகக் கூடும்? 3 சாத்தியங்கள்

அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி அமையலாம் என இக்கட்டுரை விவாதிக்கிறது. டிரம்பிற்கு சாதகமான சூழல் நிலவுகிறதா இல்லையா என்பதை கருத்துக்கணிப்புகளுடன் அலசுகிறது. அடுத்த நடக்கவுள்ள வாய்ப்புகள் என்ன என்றும் விளக்குகிறது.

BBC Tamil👁 0
📰\"ஏ சும்மா ஜில்லுனு..\" வால்பாறை ஆற்றில் ஜாலியாக ஜல்சா! வாட்டர் கேம் விளையாடிய அந்த 13 பேர்!
Top Storiesதமிழ்

\"ஏ சும்மா ஜில்லுனு..\" வால்பாறை ஆற்றில் ஜாலியாக ஜல்சா! வாட்டர் கேம் விளையாடிய அந்த 13 பேர்!

வால்பாறை: வால்பாறை அருகே ஆற்றுப் பாலம் பகுதியில் வரிசையாக சென்ற யானைக் கூட்டம் தங்களது குட்டியுடன் ஜாலியாக குளித்து மகிழ்கின்றன. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் தற்போது காட்டு யானை கூட்டம் அதிக அளவில் தென்படுகின்றன. ஐயர்பாடி, ரொட்டி கடை, புது தோட்டம், முடிஸ், கவர்கல், சின்னக்கல்லார், பெரிய

OneIndia Tamil👁 0
📰பட்டாசு விலை: சிவகாசிக்கும் மற்ற ஊர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஏன்? 80% அல்லது 90% தள்ளுபடி எப்படி சாத்தியம்?
Top Storiesதமிழ்

பட்டாசு விலை: சிவகாசிக்கும் மற்ற ஊர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஏன்? 80% அல்லது 90% தள்ளுபடி எப்படி சாத்தியம்?

''இந்த பெட்டியில் ரூ.1200 என்று அதிகபட்ச சில்லறை விலை (MRP) குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு இது சிவகாசியில் 200 ரூபாய்க்கு கிடைக்கும் அதை நாங்கள் ரூ.280 என்று விற்பனை செய்கிறோம். இப்படி ஆயிரக்கணக்கான வகை பட்டாசுகளை விற்கும் போது லாபம் அதிகம் கிடைக்கிறது என்பதுதான் இப்படி விலை குறைப்பதற்குக் காரணம்.''

BBC Tamil👁 0
Advertisement
📰இந்து அல்லாதவர் கோயிலுக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும்? விஜயை குறிப்பிட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரம்
Top Storiesதமிழ்

இந்து அல்லாதவர் கோயிலுக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும்? விஜயை குறிப்பிட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரம்

தமிழ்நாட்டில் ஆகம விதிகளின்படி இயங்கும் இந்து கோயில்களுக்குள் பிற மத அடையாளங்களை வெளிப்படையாக அணிந்திருப்பவர்களையும், அந்தக் கோயிலின் தெய்வத்தின் மீது தங்களுக்கு மரியாதை இருப்பதை உறுதிப்படுத்தாதவர்களையும் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.

BBC Tamil👁 0
📰உமர் அப்துல்லா கட்சியில் முதல் விக்கெட்.. ஸ்ரீநகர் எம்பி திடீர் ராஜினாமா.. ஜம்மு காஷ்மீரில் கவிழும் ஆட்சி?
Top Storiesதமிழ்

உமர் அப்துல்லா கட்சியில் முதல் விக்கெட்.. ஸ்ரீநகர் எம்பி திடீர் ராஜினாமா.. ஜம்மு காஷ்மீரில் கவிழும் ஆட்சி?

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியின் எம்பியான தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த அகா ருஹுல்லா திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு, அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக

OneIndia Tamil👁 0
📰அணுஆயுத தாக்குதல் நடத்தினால் எப்படி தப்பிக்க வேண்டும்? ஈரானின் திடீர் வீடியோ.. அமெரிக்காவால் டென்ஷன்
Top Storiesதமிழ்

அணுஆயுத தாக்குதல் நடத்தினால் எப்படி தப்பிக்க வேண்டும்? ஈரானின் திடீர் வீடியோ.. அமெரிக்காவால் டென்ஷன்

டெஹ்ரான்: ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இருநாடுகள் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று ஈரான் தனது நாட்டு மக்களுக்கு வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கி உள்ளது. இதனால் ஈரான் மீது அணு ஆயுதத்தை அமெரிக்கா பயன்படுத்த உள்ளதா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

OneIndia Tamil👁 0
Advertisement