\"ஏ சும்மா ஜில்லுனு..\" வால்பாறை ஆற்றில் ஜாலியாக ஜல்சா! வாட்டர் கேம் விளையாடிய அந்த 13 பேர்!

வால்பாறை: வால்பாறை அருகே ஆற்றுப் பாலம் பகுதியில் வரிசையாக சென்ற யானைக் கூட்டம் தங்களது குட்டியுடன் ஜாலியாக குளித்து மகிழ்கின்றன. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் தற்போது காட்டு யானை கூட்டம் அதிக அளவில் தென்படுகின்றன. ஐயர்பாடி, ரொட்டி கடை, புது தோட்டம், முடிஸ், கவர்கல், சின்னக்கல்லார், பெரிய







