இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி

டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளது. அதனை மீறி பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா, சீனா உள்பட 4 நாடுகளின் கப்பல்கள் இனி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சுதந்திரமாக செல்லலாம். இந்த நாடுகளின் கப்பல்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று







