பைகளில் குழந்தைகளாக கைவிடப்பட்ட உடன்பிறந்தோர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சேர்ந்தது எப்படி?

வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் அன்பும் அரவணைப்பும் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்த டேவிட் மெக்பிரைட், இளம் வயதில் கைவிடப்பட்ட தனது மற்றும் தனது சகோதரியின் வாழ்க்கைக் கதையைக் கண்டுபிடித்த சுவாரஸ்யமான கதை.







