Sai Abhyankkar Birthday - சாய் அபயங்கர் பிறந்தநாள்.. 22 வயதில் சொத்து மதிப்பு எகிறிடுச்சே பாஸ்

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக ஜொலிக்கிறார் சாய் அபயங்கர். பல இயக்குநர்கள் அவரது இசையில் படம் இயக்க விருப்பப்படுகிறார்கள். அடுத்ததாக ராக்கா உள்ளிட்ட ஹை பட்ஜெட் படங்களும் அவர் இசையில் வருகின்றன. இன்று அவர் தனது 22வது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில் அவரது மொத்து சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வட்டமடிக்க தொடங்கியிருக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மானும்,


