வடிவேலுவை பாத்ரூமில் அடித்த நடிகையை நினைவிருக்கா?.. திருமணமும் ஆகாமல், அம்மாவும் இல்லாமல் தவிப்பு

சென்னை: ரவி மோகன் ஹீரோவாக நடித்த தாஸ் திரைப்படத்தில் வடிவேலு காமெடி ரோல் ஏற்றிருந்தார். அதில் ஒரு சீனில் கழிவறையில் வைத்து ஒரு பெண் கும்மி எடுப்பார். அந்த நடிகையின் பெயர் கும்தாஜ். துள்ளுவதோ இளமை படத்தில் நெருப்பு கூத்தடிக்குது பாடலிலும் நடனம் ஆடியிருப்பார். இந்நிலையில் அவர் குறித்து காதல் பட நடிகர் சுகுமார் பகிர்ந்திருக்கிறார். அவர்



