அணுஆயுத தாக்குதல் நடத்தினால் எப்படி தப்பிக்க வேண்டும்? ஈரானின் திடீர் வீடியோ.. அமெரிக்காவால் டென்ஷன்

டெஹ்ரான்: ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இருநாடுகள் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று ஈரான் தனது நாட்டு மக்களுக்கு வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கி உள்ளது. இதனால் ஈரான் மீது அணு ஆயுதத்தை அமெரிக்கா பயன்படுத்த உள்ளதா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.







