உளுந்தூர்பேட்டையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி லாரி! 5 பேர் காயம்!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சிவகாசியில் இருந்து சென்னை சென்ற மினி லாரி ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் சாலையோரம் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். சிவகாசியிலிருந்து வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று சென்னைக்குச் சென்றது. இந்த லாரியை சிவகாசி பகுதியைச் சேர்ந்த







