'வீட்டுக்குள் ஹெல்மட் அணியும் பெண்': அரசு எச்சரித்தும் சிதிலமடைந்த குடியிருப்பை காலி செய்ய இவர்கள் மறுப்பது ஏன்?

"அன்று திருவிழா நடந்து கொண்டிருந்தது. இரவு சுமார் ஒன்பதரை மணியளவில் என் சகோதரரின் நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். முதல் மாடியில் அவர் ஏறும்போது மொத்த படிக்கட்டுகளும் பெயர்ந்து விழுந்துவிட்டன."







