● LIVE
● Auto driver arrested for robbing woman of gold bangle at knifepoint; 15g jewellery, auto seized● Schools told to update attendance records on ISMS portal● Mumbai Police restrict firecracker sales across city, ban fireworks near Chembur refineries till December 2● Advocates boycott court proceedings in Yadgir district● இந்து அல்லாதவர் கோயிலுக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும்? விஜயை குறிப்பிட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரம்● Opposition creating anarchy to come to power: Karandlaje● Andhra Pradesh effectively dealt with back-to-back cyclones, says CM Naidu● Revenue department to conduct hearing for landowners in Keralam’s ecologically fragile Chokramudy● Keralam Home Minister Ramesh Chennithala assures strict action in Adoor police station incident● 13 States, Central agencies join hands to tackle organised cybercrime networks● Auto driver arrested for robbing woman of gold bangle at knifepoint; 15g jewellery, auto seized● Schools told to update attendance records on ISMS portal● Mumbai Police restrict firecracker sales across city, ban fireworks near Chembur refineries till December 2● Advocates boycott court proceedings in Yadgir district● இந்து அல்லாதவர் கோயிலுக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும்? விஜயை குறிப்பிட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரம்● Opposition creating anarchy to come to power: Karandlaje● Andhra Pradesh effectively dealt with back-to-back cyclones, says CM Naidu● Revenue department to conduct hearing for landowners in Keralam’s ecologically fragile Chokramudy● Keralam Home Minister Ramesh Chennithala assures strict action in Adoor police station incident● 13 States, Central agencies join hands to tackle organised cybercrime networks
Kukooo News
Tamil & English News · தமிழ் செய்திகள்
Tuesday, 3 November 2026
🔥 1

பேய் விரட்டக்கூடாது.. குடும்ப தொழில் வேண்டாம் என மகனையே சாமி பீடத்தில் பலி கொடுத்த பூசாரி

பேய் விரட்டக்கூடாது.. குடும்ப தொழில் வேண்டாம் என மகனையே சாமி பீடத்தில் பலி கொடுத்த பூசாரி

காந்தி நகர்: குஜராத்தில் தன்னை போலவே பேய் விரட்டும் குடும்ப தொழிலை செய்யக்கூடாது என்று பெற்ற 10 வயது மகனையே சாமி பீடத்தில் தலையை முட்டவைத்து கொன்ற சம்பவம் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் தன்னை போல் தனது மகன்/மகள் வாழ்க்கையில் கஷ்டப்படக்கூடாது என நினைக்கின்றனர். நீங்கள் ஒரு வேலை செய்கிறீர்கள்.. அந்த வேலையில் வருமானம்

Continue reading at OneIndia Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
Share:WhatsAppXFacebook
Advertisement
Related stories
📰இந்து அல்லாதவர் கோயிலுக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும்? விஜயை குறிப்பிட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரம்
Top Storiesதமிழ்NEW

இந்து அல்லாதவர் கோயிலுக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும்? விஜயை குறிப்பிட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரம்

தமிழ்நாட்டில் ஆகம விதிகளின்படி இயங்கும் இந்து கோயில்களுக்குள் பிற மத அடையாளங்களை வெளிப்படையாக அணிந்திருப்பவர்களையும், அந்தக் கோயிலின் தெய்வத்தின் மீது தங்களுக்கு மரியாதை இருப்பதை உறுதிப்படுத்தாதவர்களையும் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.

BBC Tamil👁 0
📰உமர் அப்துல்லா கட்சியில் முதல் விக்கெட்.. ஸ்ரீநகர் எம்பி திடீர் ராஜினாமா.. ஜம்மு காஷ்மீரில் கவிழும் ஆட்சி?
Top Storiesதமிழ்NEW

உமர் அப்துல்லா கட்சியில் முதல் விக்கெட்.. ஸ்ரீநகர் எம்பி திடீர் ராஜினாமா.. ஜம்மு காஷ்மீரில் கவிழும் ஆட்சி?

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியின் எம்பியான தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த அகா ருஹுல்லா திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு, அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக

OneIndia Tamil👁 0
📰அணுஆயுத தாக்குதல் நடத்தினால் எப்படி தப்பிக்க வேண்டும்? ஈரானின் திடீர் வீடியோ.. அமெரிக்காவால் டென்ஷன்
Top Storiesதமிழ்

அணுஆயுத தாக்குதல் நடத்தினால் எப்படி தப்பிக்க வேண்டும்? ஈரானின் திடீர் வீடியோ.. அமெரிக்காவால் டென்ஷன்

டெஹ்ரான்: ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இருநாடுகள் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று ஈரான் தனது நாட்டு மக்களுக்கு வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கி உள்ளது. இதனால் ஈரான் மீது அணு ஆயுதத்தை அமெரிக்கா பயன்படுத்த உள்ளதா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

OneIndia Tamil👁 0
Advertisement
📰'வீட்டுக்குள் ஹெல்மட் அணியும் பெண்': அரசு எச்சரித்தும் சிதிலமடைந்த குடியிருப்பை காலி செய்ய இவர்கள் மறுப்பது ஏன்?
Top Storiesதமிழ்

'வீட்டுக்குள் ஹெல்மட் அணியும் பெண்': அரசு எச்சரித்தும் சிதிலமடைந்த குடியிருப்பை காலி செய்ய இவர்கள் மறுப்பது ஏன்?

"அன்று திருவிழா நடந்து கொண்டிருந்தது. இரவு சுமார் ஒன்பதரை மணியளவில் என் சகோதரரின் நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். முதல் மாடியில் அவர் ஏறும்போது மொத்த படிக்கட்டுகளும் பெயர்ந்து விழுந்துவிட்டன."

BBC Tamil👁 0
📰உளுந்தூர்பேட்டையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி லாரி! 5 பேர் காயம்!
Top Storiesதமிழ்

உளுந்தூர்பேட்டையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி லாரி! 5 பேர் காயம்!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சிவகாசியில் இருந்து சென்னை சென்ற மினி லாரி ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் சாலையோரம் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். சிவகாசியிலிருந்து வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று சென்னைக்குச் சென்றது. இந்த லாரியை சிவகாசி பகுதியைச் சேர்ந்த

OneIndia Tamil👁 0
📰அமெரிக்க வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா? பிரசாரத்தில் டிரம்ப் முன்வைத்த முக்கிய வேண்டுகோள்
Top Storiesதமிழ்

அமெரிக்க வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா? பிரசாரத்தில் டிரம்ப் முன்வைத்த முக்கிய வேண்டுகோள்

அமெரிக்க நாடாளுமன்றத்தின்(காங்கிரஸின்) கட்டுப்பாடு யாரிடம் இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும் இடைக்காலத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு மிகவும் சவாலான தருணத்தில் வந்துள்ளது.

BBC Tamil👁 0
📰நேபாளத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்த பயணி உயிரிழப்பு
Top Storiesதமிழ்

நேபாளத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்த பயணி உயிரிழப்பு

எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு அருகே உள்ள பெரிச்சே கிராமத்தில் தரையிறங்க முயன்றபோது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதியதில், தமிழகத்தைச் சேர்ந்த இந்தியப் பயணி ஒருவர் உயிரிழந்தார்; மூவர் காயமடைந்தனர்.

BBC Tamil👁 0
Advertisement