டெல்லியில் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் - தற்போதைய நிலை என்ன?

ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவில் பள்ளி ஒன்றில், 8 வயது மாணவன் ஒருவன் 6 வயது சிறுமியைத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பலத்த காயமடைந்த அந்தச் சிறுமி, சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது

சதி, துரோகம், பிளாசிப் போர் வழியாக கிளைவ் இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்தின் அடித்தளமிட்டது குறித்து பேசுகிறது இந்தக் கட்டுரை.

திருப்பத்தூர்: குனிச்சி ஊராட்சியில் வெளியூரை சேர்ந்த கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் சமூக மக்களுக்கென சுடுகாடு அமைப்பதை கண்டித்து அப்பகுதி உள்ளூர் மக்கள் கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். மேலும் ரேஷன் அட்டைகளை ஒப்படைத்து நூதனப் போராட்டத்தையும் நடத்தினர். திருப்பத்தூர் மாவட்டம், குனிச்சி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீரென வெளிநடப்பு செய்து நூதனப் போராட்டத்தில்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, நிர்வாகத்தை சீரமைப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிர்வாகக் குழு ஒன்றை அமைத்து, அக்டோபர் 30 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆரோக்கியமான கொழுப்புகள் முதல் குடல் நுண்ணுயிர்களுக்கு நன்மை தரும் நொதிக்கவைக்கப்பட்ட உணவுகள் வரை, பல உணவுகள் சருமத்தை பாதுகாக்கின்றன.

டெல் அவிவ்: இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், நெதன்யாகுவை பதவியிலிருந்து நீக்க, எதிர்க்கட்சிகள்.. அரபு கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று இஸ்ரேலில் மக்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். டெல் அவிவ் நகரில், ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் எதிர்க்கட்சிகள் என்ன முடிவெடுக்கப்போகின்றன என்பது

டெல்அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 19 இடங்களில் வென்ற அரபு கட்சிகள் கிங்மேக்கராக மாறி உள்ளன. இஸ்ரேல் என்பது யூத நாடாக உள்ள நிலையில் அங்கு எப்படி இஸ்லாமிய கட்சிகள் 19 இடங்களை கைப்பற்றியது என்பது பலருக்கும் கேள்வியாக உள்ளது. அது எப்படி சாத்தியமானது? அரபு கட்சிகள் வென்ற 19

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியினர் 40 வில்லாக்களை முறைகேடாக வாங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த வில்லாக்கள் மூலம் இவர்களுக்கு ஆண்டு வாடகை மட்டும் ரூ.1.8 கோடி கிடைக்கிறது. இந்த சம்பவம் குறித்து இவர்கள் மீது ஊழல் விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தானின் முன்னாள் தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிகர் அகர்வால்(ஐஏஎஸ்), அவரது மனைவி மூத்த காவல்துறை