40 வில்லாக்கள்.. வாடகை மட்டும் ரூ.1.8 கோடி! வசமாக சிக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதிகள்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியினர் 40 வில்லாக்களை முறைகேடாக வாங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த வில்லாக்கள் மூலம் இவர்களுக்கு ஆண்டு வாடகை மட்டும் ரூ.1.8 கோடி கிடைக்கிறது. இந்த சம்பவம் குறித்து இவர்கள் மீது ஊழல் விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தானின் முன்னாள் தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிகர் அகர்வால்(ஐஏஎஸ்), அவரது மனைவி மூத்த காவல்துறை







