அய்யோ.. அனிதா சம்பத் கையில் என்ன ஆண் குறி மாறி இருக்கே.. பதறாதீங்க.. சூப்பர் விளக்கம்!

சென்னை: சின்னத்திரை செய்தி வாசிப்பாளரும், பிக் பாஸ் பிரபலமும், நடிகையுமான அனிதா சம்பத், தனது பூட்டான் சுற்றுலா குறித்த வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் என்னடாடி இது என வியந்து பார்த்து வருகின்றனர். அந்த வீடியோவில் பேசி இருக்கும் அனிதா சம்பத், நமது ஊரில் குழந்தை பாக்கியம்



