இதுதான் உலகில் முதல்முறை.. சீனாவில் வெடித்த AI Bubble.. 40% வரை சரிந்த வேல்யூவேஷன்!

பெய்ஜிங்: உலகளவில் தொழில்நுட்ப பங்குகள் சமீப காலமாக சரிவை சந்தித்து வரும் நிலையில், சீனாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் நிறுவனங்களின் பங்குகள் அதை விட மிக பெரியளவில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. ஏஐ நிறுவனங்களின் அசல் மதிப்பை விட பல மடங்கு அதன் விலை ஏறி இருப்பது, சீன பொருட்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதிக்கக்கூடிய ஏற்றுமதி







