கரையை கடந்தும் ஓயாத அர்னாப் புயல்.. கோர தாண்டவத்தில் ஆந்திராவில் பல ஆயிரம் பேர் பாதிப்பு.!

அமராவதி: அர்னாப் புயல் கரையை கடந்த பிறகும், ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் புயல் காரணமாக 3 பேர் உயிரிழந்த நிலையில், 31 வீடுகள் சேதமடைந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவில் சுமார் 57,000 பேரும், ஒடிசாவில் 30,000-க்கும் மேற்பட்டோரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வங்க கடலில் உருவான அர்னாப் புயல்







