Israel Exit poll Results: ஆட்சியை இழக்கும் நெதன்யாகு? முந்தும் ஐசன்கோட்.. கடும் போட்டி!

ஜெருசலேம்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பிரதமர் நெதன்யாவுக்கும் முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட்டுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், ஐசன்கோட் நெதன்யாகுவை விட சற்றே முன்னிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளன. 'நெசெட்' என அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் 73 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி







