ஜியோ பங்குச்சந்தை அறிமுகம் குறைந்த கட்டண இணைய சேவைக்கு முடிவு கட்டுமா?

மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்களின் முதலீட்டைப் பெற்றுள்ள இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், புதன்கிழமை பங்குச்சந்தையில் அறிமுகமாக உள்ளது.

மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்களின் முதலீட்டைப் பெற்றுள்ள இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், புதன்கிழமை பங்குச்சந்தையில் அறிமுகமாக உள்ளது.

கேரளத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதியின் மகன் ஓட்டிய கார் மோதி, உணவக உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்ற கேரள காவல்துறை, மோட்டார் வாகனச்சட்டப்படி சிறுவனின் தந்தையான நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது

ஜெருசலேம்: இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது ஆதரவாளர்கள் வாக்குப்பதிவில் போதிய ஆர்வம் காட்டாதது தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உடனடியாக நண்பர்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு வாக்குச்சாவடிக்கு சென்று தனது கட்சிக்கு வாக்களிக்குமாறு பெஞ்சமின் நெதன்யாகு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு

தேனி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டுச் சென்ற கைதிகளில் இதுவரை 13 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்கள் மீது 8 பிரிவுகளில் கண்டமனூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும்? சிறை வாழ்வில் இவர்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்?

தேனி சிறையிலிருந்து நேற்று இரவு தப்பிய 17 கைதிகளில், இதுவரை 13 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர். வனப்பகுதியில் பதுங்கியிருந்த 8 பேரை டிரோன் கண்காணிப்பு உதவியுடன் காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்தனர். இன்னும் பிடிபடாத 4 கைதிகளை தேடிப் பிடிக்கும் முயற்சியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

டெஹ்ரான்: சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹவுதிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறும் சவுதி அரேபியா மொத்தமாக சரண்டராகி உள்ளது. ரூ.9,518 கோடி தருகிறோம். எங்களை விட்டுவிடுங்கள் என்று சவுதி அரேபியா, ஈரான் மூலமாக ஹவுதிகளிடம் பேச்சுவார்த்தைக்கு தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சவுதி அரேபியா மீது

அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தால், நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றி உள்ளது. கடந்த போட்டியில் பெரியளவில் அணிக்குக் கைகொடுக்காத வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அசத்தினார்.

ஜார்க்கண்டில் தங்கம் கிடைக்கும் ஆற்றுக்குப் பெயர் பெற்ற ஒரு நதி பாய்கிறது. அந்த நதியின் பெயர் ஸ்வர்ணரேகா. தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் அந்த ஆற்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

உகாண்டா: கடந்த 15 ஆண்டுகளாக 38 பேரை கொன்று அவர்களின் உடல்களை தின்று மொத்த நாட்டையும் அலறவிட்டு தலைமைறைவாகி வந்த கொடூர கொலைக்காரனை உகாண்டா பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் மனித மாமிசம் உண்ணும் இந்த கொடூர கொலைக்காரன் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.