ஆபாசமாக பேசிய கணவருக்கு.. வரிந்து கட்டி வந்த வழக்கறிஞர்.. வெளுத்து வாங்கிய தொகுப்பாளர்! பலருக்கு பாடம்

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் விவாகரத்து சரியான முடிவு என்று சொல்பவர்கள் மற்றும் அட்ஜஸ்ட் பண்ணி வாழ சொல்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் அட்ஜஸ்ட் பண்ணி வாழ சொல்பவர்கள் என்று அணியில் பேசிய வழக்கறிஞர் ஒருவர் சொன்ன கருத்துதான் சோசியல் மீடியாவில் முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



